Sunday, November 24, 2024
Home Uncategorized Parimal Agarbatti Celebrates India's Unity in Diversity with the "Bharat Vasi" Campaign

Parimal Agarbatti Celebrates India’s Unity in Diversity with the “Bharat Vasi” Campaign

Parimal Agarbatti, a renowned brand in the world of incense, has been a part of millions of Indian households for over four decades, spreading its unique and divine fragrances across the country and worldwide, reaching over 60 countries. The brand has now unveiled its latest campaign for its flagship product, “Bharat Vasi” Agarbatti, celebrating India’s rich cultural heritage under the theme “भारत के पर्व अनेक, सुगंध एक” or “Different Festivals, One Fragrance.” The campaign beautifully emphasizes that while India’s festivals are diverse, the shared love for the calming and spiritual aroma of Bharat Vasi incense unites us all.

India is known for its vibrant festivals celebrated across its vast landscapes—from Diwali in the north to Pongal in the south, Durga Puja in the east to Ganesh Chaturthi in the west. Each region brings its unique customs and rituals, but one element remains constant: the use of incense to create a peaceful and devotional atmosphere. For over 30 years, Bharat Vasi incense sticks have played a central role in these moments of reverence, linking diverse traditions with a shared sense of spirituality.

The Bharat Vasi campaign is airing on popular platforms like ZEE TV, News18, Republic Network, AajTak, India TV, and others, ensuring that the message of unity and shared festivity reaches viewers nationwide. To connect with audiences more deeply, the campaign is being broadcast in four different languages—Hindi, Tamil, Telugu, and English. Through real stories of Indian families celebrating various festivals with Bharat Vasi incense, the campaign showcases how the brand has become a trusted companion during moments of prayer and festivity, creating an atmosphere of warmth and sanctity.

This widespread initiative strengthens Parimal Agarbatti’s deep-rooted connection to the Indian spirit. It goes beyond offering a product, serving as a symbol of cultural tradition and harmony. Bharat Vasi incense continues to be the familiar fragrance that brings families together, transcending regional and festival boundaries.

With this campaign, Parimal Agarbatti reaffirms its dedication to promoting joy, unity, and positivity, making each Indian celebration even more meaningful and special.

For more details contact info@parimalmandir.in

இந்திய பண்முகத்தண்மையின் ஒற்றுமையைக் கொண்டாடும் பரிமால் அகர்பத்தியின் “பாரத வாசி” பிரச்சாரம்.

நறுமண உலகின் புகழ்பெற்ற பரிமால் அகர்பத்தி கடந்த நான்கு தலைமுறைகளாக இந்திய மக்களின் இல்லங்கள் பரவிப் படர்ந்துள்ளது. தனித்துவமிக்க தெய்வீக நறுமணங்களை இந்தியா மட்டுமின்றி உலகளவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவச் செய்துள்ளது.

பரிமால் அகர்பத்தி என்ற இந்த பிராண்ட் “பாரத வாசி” என்ற சொல்லை முன்னிலைப்படுத்தி அண்மையில் நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. ” திருவிழாக்கள் பல, ஆனால் நறுமணம் ஒன்றே” என்ற கருப்பொருளில் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டாடுகிறது. இந்திய திருவிழாக்கள் பண்முகத்தன்மை கொண்டதாக இருந்தாலும், பாரத வாசி அகர்பத்தியின் அமைதியில் கலந்த ஆன்மீக நறுமணம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

இந்தியாவிற்கு வடக்கே தீபாவளி, தெற்கில் பொங்கல், கிழக்கே துர்கா பூஜை , மேற்கே கணேஷ் சதுர்த்தி இந்தியாவின் பரந்து விரிந்த நிலப்பரப்பில் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடி மகிழப்படும் மிகப் புகழ் பெற்ற பண்டிகைகள் மற்றும் விழாக்கள். தனக்கென உரிய மரபுகள் மற்றும் சடங்குகளைக் கொண்டுள்ளன. ஆனால் ஒரு கூறு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக உள்ளது:

கடந்த 30 ஆண்டுகளாக, பாரத வாசி அகர்பட்டி தூபங்கள் இந்தியாவில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகளின் வழிபாடுகளில் முக்கிய பங்கு வகித்து, பல்வேறு மரபுகளை ஒரே ஆன்மீக உணர்வுடன் ஒற்றுமையுடன் இணைக்கின்றன

“பாரத் வாசி” பிரச்சாரம் ஜீ டிவி, நியூஸ்18, ரிபப்ளிக் நெட்வொர்க், ஆஜ்தக், இந்தியா டிவி போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தளங்களில் ஒளிபரப்பப்படுகிறது. ஒற்றுமை மற்றும் பொது திருவிழாவின் செய்திகளை உலகமெங்கும் பரவச் செய்து இந்த பிரச்சாரம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரந்துபட்ட பார்வையாளர்களை சென்றடையும் விதத்தில், ஒளிபரப்பப்படுகிறது.

பரிமால் அகர்பத்தி மனம் கமல பல்வேறு பண்டிகைகளையும், திருவிழாக்களையும் வரலாற்றுப் பின்னணியுடன் கொண்டாடி மகிழும் இந்திய குடும்பங்களிடையே, இந்த பாரத் வாசி பிரச்சாரம் புனிதத்தின் சூழலை உருவாக்க முனைகிறது. பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களின் வழிபாட்டுத் தருணங்களில் இந்த பரிமால் அகர்பத்தி பிராண்ட் எவ்வாறு நம்பக துணையாக மாறியுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.”

“இந்த பரந்துபட்ட முயற்சி பரிமால் அகர்பத்தியின் இந்திய கலாச்சார பண்பாட்டு செழுமையுடனான ஆழ்ந்த தொடர்பை வலுப்படுத்துகிறது. பரிமால் அகர்பத்தி பிராந்திய எல்லைகளைக் கடந்த கலாச்சார மரபு மற்றும் ஒற்றுமைகளின் சின்னமாக செயல்பட்டு இந்தியக் குடும்பங்களை ஒன்றிணைக்கக்கூடிய பரஸ்பர நறுமணங்களை தவழவிடுகிறது.

இந்த “பாரத் வாசி” பிரச்சாரத்துடன், இணைந்து பரிமால் அகர்பத்தி இந்திய மக்களிடையே மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் நேர்மறை எண்ணங்களை மேம்படுத்தும் தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது, ஒவ்வொரு இந்திய கொண்டாட்டத்தையும் மிகச் சிறப்பாகவும் பொருள் பொதிந்ததாகவும் மாற்றுகிறது.”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments