Friday, November 15, 2024
Home Uncategorized Prime Video’s upcoming global spy thriller- Citadel, kicks-off its global tour with...

Prime Video’s upcoming global spy thriller- Citadel, kicks-off its global tour with lead cast Richard Madden, and Priyanka Chopra Jonas in Mumbai, India

Created by Russo Brothers’ AGBO and showrunner David Weil, the 6-episode series features Richard Madden, Priyanka Chopra Jonas, Stanley Tucci, and Lesley Manville in pivotal roles, with two episodes dropping on April 28 and one episode launching weekly through May 26

MUMBAI, India – April 3 2023 – The phenomenal lead pair of Prime Video’s upcoming global spy series, Citadel, journeyed to Mumbai for the epic Asia Pacific premiere. Ahead of the grand evening, the lead cast of the action-packed series, Richard Madden, and Priyanka Chopra Jonas sat down for an entertaining chat and revealed what went into making this ground-breaking spy franchise. Created by Amazon Studios and Russo Brothers’ AGBO, with David Weil serving as showrunner and executive producer, Citadel will premiere exclusively on Prime Video, with two episodes dropping on April 28, and one episode rolling out weekly through May 26.

““We are excited to open the first window to the great universe of Citadel, and thrilled that we get to host the Asia Pacific premiere in Mumbai,” said Gaurav Gandhi, vice president, Asia Pacific, Prime Video. “Citadel is the beginning of a new, ambitious, landmark franchise—one built on a completely original IP—with interconnected stories that traverse the globe. This is an amazing way to create a really diverse global community of storytellers, and make entertainment truly borderless. The popularity of the genre, the novelty of the concept and the magic of the Russo Brothers, David Weil, Priyanka Chopra Jonas, Richard Madden, and everyone else involved with Citadel, gives us confidence that audiences will love this truly global series.”

“Over 75% of Prime Video India’s customers watch international shows and movies in English or local languages on the service. With localisation in Indian languages, over 25% of the total viewing time of international shows and movies is now in local languages. Keeping that in mind, we’ll be releasing Citadel not just in English and Hindi, but also in Tamil, Telugu, Kannada, and Malayalam,” said Sushant Sreeram, country director, Prime Video, India, “With Citadel, we are building an interconnected universe that takes borderless entertainment up a notch. Each Citadel series is locally created, produced, and filmed in-region, and stars top talent, forming a distinct global franchise. We are thrilled to be a part of the global Citadel universe and build this franchise together with an Indian instalment that is currently in production. I am certain that our customers in India will appreciate the scale and ambition that we are trying to bring to storytelling through Citadel.”

Priyanka Chopra Jonas who plays Nadia Sinh said, “When Jennifer Salke, who is the head of Amazon Studios, presented Citadel to me, she wanted to create an international, global franchise – an original IP that truly connects the world. Amazon strongly believes in diversity; and true diversity is represented internationally, not just by having different skin tones, but also by hearing the way people speak, actually delving into the culture. And this show has incredible ability to span across every country and continent. So, I didn’t even know the story and I said yep, doing it.”

Actor Richard Madden who plays Mason Kane shared, “Citadel has been incredibly physically demanding. But I think that’s what really drew me. It’s not simply a gun show or a fight sequence. This is how these two characters interact physically, and how they dance together. We learn in each action sequence a little more about the two of them. Just like in the drama scenes, the stakes are so high because of the adrenaline of what’s going on. The show just works both in the drama and action sequences.”

Citadel is executive produced by the Russo Brothers’ AGBO and showrunner David Weil. Alongside Priyanka Chopra Jonas and Richard Madden, the 6-episode series features Stanley Tucci and Lesley Manville in pivotal roles. This thrilling spy series, that takes viewers around the world, will premiere exclusively on Prime Video starting April 28 with two episodes and then one episode rolling out weekly through May 26. The global series will stream across 240 countries and territories in English, Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, and other international languages.

About Citadel
Eight years ago, Citadel fell. The independent global spy agency—tasked to uphold the safety and security of all people—was destroyed by operatives of Manticore, a powerful syndicate manipulating the world from the shadows. With Citadel’s fall, elite agents Mason Kane (Richard Madden) and Nadia Sinh (Priyanka Chopra Jonas) had their memories wiped as they narrowly escaped with their lives. They’ve remained hidden ever since, building new lives under new identities, unaware of their pasts. Until one night, when Mason is tracked down by his former Citadel colleague, Bernard Orlick (Stanley Tucci), who desperately needs his help to prevent Manticore from establishing a new world order. Mason seeks out his former partner, Nadia, and the two spies embark on a mission that takes them around the world in an effort to stop Manticore, all while contending with a relationship built on secrets, lies, and a dangerous-yet-undying love. 

Richard Madden stars as Mason Kane, alongside Priyanka Chopra Jonas as Nadia Sinh, Stanley Tucci as Bernard Orlick, Lesley Manville as Dahlia Archer, Osy Ikhile as Carter Spence, Ashleigh Cummings as Abby Conroy, Roland Møller as Anders Silje and Davik Silje, Caoilinn Springall as Hendrix Conroy, and more. 

From Amazon Studios and the Russo Brothers’ AGBO, Citadel is executive produced by Anthony Russo, Joe Russo, Mike Larocca, Angela Russo-Otstot, and Scott Nemes for AGBO, with David Weil serving as showrunner and executive producer. Josh Appelbaum, André Nemec, Jeff Pinkner, and Scott Rosenberg serve as executive producers for Midnight Radio. Newton Thomas Sigel and Patrick Moran also serve as executive producers.

*

Citadel Continues
Citadel, starring Richard Madden and Priyanka Chopra Jonas and featuring Stanley Tucci and Lesley Manville, is the debut of a landmark global franchise. Executive produced by the Russo Brothers’ AGBO, Citadel and its subsequent series traverse the globe with interconnected stories. Each Citadel series is locally created, produced, and filmed in-region, and stars top talent, forming a distinct global franchise. Series are already underway in Italy and India, respectively, starring Matilda De Angelis, Varun Dhawan, and Samantha Ruth Prabhu.

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் உலகளாவிய துப்பறியும் த்ரில்லரான ‘சிட்டாடல்’, எனும் இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வு மும்பையில் நடைபெற்றது. இதில் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆசிய பசிபிக் பிராந்தியம் முழுவதும் இந்த தொடரை விளம்பரப்படுத்துவதற்கான சுற்றுப்பயணத்தை படக்குழுவினருடன் நடிகர் ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கின்றனர்.

ரூஸோ பிரதர்ஸின் AGBO மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் இணையத் தொடர் உருவாக்கப்பட்டது, ஆறு அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடரில் ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ஸ்டான்லி டுசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த தொடரின் முதலிரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து மே மாதம் 26 ஆம் தேதி வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் என வெளியாகவிருக்கிறது.

மும்பை, இந்தியா – ஏப்ரல் 3 2023 – பிரைம் வீடியோவின் உலகளாவிய உளவுத் தொடரான சிட்டாடல் எனும் இணையத் தொடரின் ஆசியா பசிபிக் பிரீமியருக்காக மும்பைக்கு படக்குழுவினர் வருகைத் தந்தனர். இதற்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட விவாத நிகழ்வில் இந்த தொடரின் முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்களை விவரித்தனர். இந்த தொடர் அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூஸோ பிரதர்ஸின் AGBO ஆல் உருவாக்கப்பட்டது, டேவிட் வெயில் ஷோரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார், சிட்டாடல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும், இரண்டு அத்தியாயங்கள் ஏப்ரல் 28 அன்று வெளியாகிறது, மேலும் மே 26 வரை வாரந்தோறும் ஒரு அத்தியாயம் வெளியாகும்.

பிரைம் வீடியோவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவரான கவுரவ் காந்தி பேசுகையில், “சிட்டாடலின் பெரிய பிரபஞ்சத்திற்கான முதல் சாளரத்தைத் திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் ஆசியா பசிபிக் பிரீமியரை மும்பையில் நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ‘சிட்டாடல்’ என்பது ஒரு புதிய படைப்பு. உலகளாவிய தொடரின் தொடக்கமாகும்-இது முற்றிலும் நம்பகத்தன்மைமிக்க உளவுத்தகவல்கள் மற்றும் துப்புறியும் பாணியில் உருவாக்கப்பட்டது.-உலகம் முழுவதும் பயணிக்கும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கதைகளுடன். இது மிகவும் மாறுபட்ட உலகத்தைப் பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறது. அதற்கான கதையை எழுதியிருக்கும் கதாசிரியர்கள், பொழுதுபோக்கு அம்சத்தை உண்மையிலேயே எல்லையற்றதாக மாற்றுவதற்குரிய ஒரு அற்புதமான வழியை கண்டறிந்திருக்கிறார்கள். புகழ்ப்பெற்ற ஜானர், சொல்லும் பாணியில் புதிய உத்தி, ருஸ்ஸோ பிரதர்ஸ், டேவிட் வெயில், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், ரிச்சர்ட் மேடன் மற்றும் சிட்டாடலுடன் தொடர்புடைய அனைவரும் இணைந்து உருவாக்கிய மாயஜால வித்தையை உலகளாவிய பார்வையாளர்கள் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்குத் தருகிறது.” என்றார்.

பிரைம் வீடியோவின் இந்தியாவிற்கான இயக்குநர் சுஷாந்த் ஸ்ரீராம் பேசுகையில்,“ பிரைம் வீடியோவின் இந்திய வாடிக்கையாளர்களில் 75%க்கும் அதிகமானோர் சர்வதேச நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் ஆங்கிலம் அல்லது உள்ளூர் மொழிகளில் இந்த சேவையில் பார்க்கின்றனர். இந்திய மொழிகளில் உள்ளூர்மயமாக்கலுடன், சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை 25% க்கும் அதிகமான கால அவகாசத்தில் பார்வையிடுகிறார்கள். இப்போது உள்ளூர் மொழிகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளன. இதை கருத்தில் கொண்டு, ‘சிட்டாடல்’ தொடரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடவுள்ளோம். ஒவ்வொரு சிட்டாடல் தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது, மேலும் சிறந்த திறமையாளர்களைக் கொண்டு, ஒரு தனித்துவமான உலகளாவிய படைப்பை உருவாக்குகிறது. சிட்டாடல் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய முயற்சியை இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்றார்.

நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் பேசுகையில்,“அமேசான் ஸ்டுடியோவின் தலைவரான ஜெனிபர் சல்கே, சிட்டாடல் எனும் தொடரில் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியபோது, அவர் ஒரு உலகளாவிய படைப்பாக உருவாக்க விரும்பினார். – இது உலகை உண்மையாக இணைக்கும். அமேசான் பன்முகத்தன்மையை உறுதியாக நம்புகிறது, உண்மையான பன்முகத்தன்மை, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது, வெவ்வேறு தோல் நிறங்களைக் கொண்டிருப்பதன் மூலம் மட்டுமல்ல, மக்கள் பேசும் விதத்தைக் கேட்பதன் மூலமும், உண்மையில் கலாச்சாரத்தை ஆராய்வதன் மூலமும். இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாடு மற்றும் கண்டம் முழுவதும் பரவக்கூடிய… நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது. எனவே, எனக்கு கதை கூட முழுமையாக தெரியாது, ஆனாலும் இதில் நான் நடித்திருக்கிறேன்.” என்றார்.

மேசன் கேனாக நடிக்கும் நடிகர் ரிச்சர்ட் மேடன் பேசுகையில், “சிட்டாடல் நம்பமுடியாத அளவிற்கு உடல் மொழியின் தேவையை கொண்டிருக்கிறது. ஆனால் அதுதான் கனவு என்று நினைக்கிறேன். இது சவாலான துப்பாக்கி சுடும் காட்சியோ அல்லது ஆபத்தான சண்டைக் காட்சியோ அல்ல. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன,? மேலும் அவை ஒன்றாக நடனமாடுகின்றன… ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் அவர்கள் இருவரைப் பற்றி.. கூடுதலாகத் தெரிந்து கொள்கிறோம். அடுத்து என்ன நடக்கிறது என்பதற்கான பதற்றம் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். இந்த நிகழ்ச்சி நாடகம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இரண்டிலும் வேலை செய்கிறது.” என்றார்.

ருஸ்ஸோ பிரதர்ஸின் ஏஜிபிஓ மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் ஆகியோரால் சிட்டாடல் தயாரிக்கப்படுகிறது. பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் ரிச்சர்ட் மேடன் ஆகியோருடன், ஸ்டான்லி டூசி மற்றும் லெஸ்லி மான்வில்லே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் இந்த பரபரப்பான உளவுத் தொடர், பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஏப்ரல் 28 முதலிரண்டு அத்தியாயங்கள் மற்றும் மே 26 வரை வாரந்தோறும் ஒரு புதிய அத்தியாயம் வெளியாகும். இந்த உலகளாவிய தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பிற சர்வதேச மொழிகளிலும் வெளியாகிறது.

சிட்டாடல் பற்றி…
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சிட்டாடல் எனும் உலகளாவிய சுதந்திரமான உளவு நிறுவனம் வீழ்த்தப்பட்டது. உலகில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்காக பணிக்கப்பட்ட இந்த உளவு நிறுவனம், நிழல் உலகிலிருந்து உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மாண்டி கோர் எனும் குழுவினரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. சிட்டாடலில் பணியாற்றிய உயர் அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் ( பிரியங்கா சோப்ரா ஜோனஸ்) ஆகிய இருவரின் நினைவுகள் அழிக்கப்பட்டதால், அவர்கள் உயிருடன் தப்பினர். அன்றிலிருந்து தலைமறைவு வாழ்க்கையை புதிய அடையாளங்களுடன் வாழத் தொடங்கினர். ஒரு நாள் இரவில் அவரது முன்னாள் நண்பரான பெர்னாட் வொர்லிக் ( ஸ்டான்லி டுசி), மாண்டிக்கோர் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை தடுப்பதற்காக அவரது உதவியை கோருகிறார். மேசன் தனது முன்னாள் கூட்டாளியான நதியாவை தேடுகிறார். இரு உளவாளிகளும் இணைந்து உளவு பணியை மீண்டும் தொடங்குகின்றனர்.

அமேசான் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் AGBO எனும் நிறுவனத்திற்காக ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ, மைக் லரோக்கா, ஏஞ்சலா ரூசோ, ஓட் ஸ்டாட், ஸ்காட் நெம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். டேவிட் வெயில் ஷோ ரன்னராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ஜோஷ் அப்பீல்பாம், ஆன்ட்ரெ நெமக், ஜெஃப் பிங்க்னர், ஸ்காட் ரோஸன்பர்க் ஆகியோர் இணைந்து மிட்நைட் ரேடியோவின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகின்றனர். இவர்களுடன் நியூட்டன் தாமஸ் சைகல் மற்றும் பேட்ரிக் மோரன் ஆகியோர்களும் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார்கள்.

சிட்டாடல் இணைய தொடர் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கதைகளுடன் உலகம் முழுவதும் பயணிக்கிறது. ஒவ்வொரு தொடரும் உள்ளூரில் உருவாக்கப்பட்டு, பிராந்தியத்தில் படமாக்கப்பட்டது. மேலும் சிறந்த திறமையாளர்களைக் கொண்டு தனித்துவமான உலகளாவிய படைப்பாக உருவாகி இருக்கிறது. இந்த தொடர் ஏற்கனவே இத்தாலி மற்றும் இந்தியாவில் மாடில்டா டி ஏஞ்சலிஸ், வருண் தவான் மற்றும் சமந்தா ரூத் பிரபு ஆகியோர் நடிக்கும் தொடர்களாக தயாராகி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments