ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வுகளை நடைமுறையில் விளக்கி காண்பிக்கும் விதமாக “பாரம்பரிய வைத்தியம்”...
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் காலை மலர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘பாரம்பரிய வைத்தியம்’ .
நம் உடலில் வரும் பல்வேறு...