Friday, November 15, 2024
Home Uncategorized தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பாண்டிச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கும் கிளைக் கழக தேர்தலில்

தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பாண்டிச்சேரியில் நடைபெற்று கொண்டிருக்கும் கிளைக் கழக தேர்தலில்

போட்டியிடும் கழக தோழர்களிடம் விண்ணப்ப மனுக்களை இன்று (20/1/2023)பாண்டிச்சேரி சுல்தான் பேட்டை முத்து குமரன் மஹாலில்,

கழக துணை அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ப.தாயகம்கவி,எம்.எல்.ஏ.,அவர்கள் பெற்றுக் கொண்டார்.

பாண்டிச்சேரி மாநில தி.மு.க.அமைப்பாளர் இரா..சிவா,M.L.A.,உடனிருந்தார்.

அன்புடன்
ஜடி.விங்.எஸ்.கௌதம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments