Friday, November 15, 2024
Home Uncategorized ராஜ்கிரணின் வார்ப்பு மகள் பணம் கேட்டு மிரட்டல்

ராஜ்கிரணின் வார்ப்பு மகள் பணம் கேட்டு மிரட்டல்

உங்கள் நற்பெயரை களங்கப்படுத்தி விடுவேன் என்று பகிரங்கமாக அறிவிப்பு

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பணம் கேட்டு மிரட்டல் இல்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூகம் வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள் நன்கு படிக்கவைத்து ஆளாக்கினார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி வளர்த்தார்கள். இருந்தாலும் தற்போது ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அந்த நபரை அழைத்து ராஜ்கிரண் பேசியிருக்கிறார். பிறகு தன் வளர்ப்பு மக்களிடம் அவர் தவறான நபராக இருக்கிறார் வேண்டாம் என்று தெரிவித்தார் ஆனால் அவரைத்தான் நான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்ததால் ராஜ்கிரண் உன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு நாங்கள் சொல்லியும் கேட்காமல் நீ அவரை திருமணம் செய்துகொண்டால் எங்களுக்கு உனக்கும் எந்த தொடர்பும் இருக்காது எந்த உதவியும் செய்யமாட்டோம் என்று தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் அவரது வளர்ப்பு மகள் தான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டு போய்விட்டார். சமீபத்தில் அந்த பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் ராஜ்கிரண் மகள் என்று சொல்லி நடித்திருக்கிறார். இதனை ராஜ்கிரண் கண்டித்துள்ளார் அவர்களும் இனிமேல் உங்கள் பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்கள். அதோடு நிறுத்தாமல் தொடர்ந்து அதை செய்துவந்தார்கள்.

பணத்த தேவை அவர்களுக்கு இருப்பதால் ராஜ்கிரணின் அமைதியை பயன்படுத்தி உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அசிங்கப்படுத்தி காசு பிடுங்கிவிடுவோம் என்று மிரட்டி தங்களுக்கு 30 லட்சத்திற்கு மேல் தரவேண்டும் என்றும் மிரட்டி பிரஷர் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்தோடு இல்லாமல் ராஜ்கிரணின் மனைவியுடைய வேறு வழியில் பிறந்த குழந்தை என்று தப்பு தப்பாக கிளப்பிவிடுவேன் என்று தொலைபேசியில் பகிரங்கமாக மிரட்டிவருவதாக தெரிகிறது. இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் ராஜ்கிரண்.

குழந்தையை தத்தெடுத்து தங்கள் குழந்தையாக அன்பையூட்டி வளர்த்தார்கள் அது இப்படியா முடியவேண்டும் பாம்பிற்கு பாலை வார்த்தது போலாகிவிட்டது. வருத்தத்துடன் சொல்கிறார்கள் ராஜ்கிரணின் நணபர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments