Wednesday, January 22, 2025
Home Uncategorized எஸ்.வி. சேகரின் நாடக பிரியாவின் மக்கள் தொடர்பாளர்களுக்கும் நினைவு கேடயங்களைமுதலமைச்சர் வழங்கினார் !

எஸ்.வி. சேகரின் நாடக பிரியாவின் மக்கள் தொடர்பாளர்களுக்கும் நினைவு கேடயங்களைமுதலமைச்சர் வழங்கினார் !

எஸ்.வி.சேகரின் நாடக பிரிய குழுவின் சார்பில் 7000 மாவது நாடகம் தமிழக முதல்வர் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் நடை பெற்றது. எஸ்.வி.சேகரின் நாடக குழுவிற்கு P.R.O. பணியில் உள்ள ஈ.வெ.ரா மோகன், விஜயமுரளி, கிளாமர் சத்யா மூவர் உட்பட அவர் குழுவில் உள்ள கலைஞர்கள் அனைவருக்கும் நினைவு கேடபங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் திருக்கரங்களால்
வழங்கப்பட்டது.
நாடகம் பார்ப்பவர்கள் மட்டுமல்ல ,
தன்னுடன் இருப்பவர்களும் மகிழ்வுடன் இருக்க வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் நல்ல செயல்களுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு என்று நினைவு கேடயங்களை பெற்ற அனைவரும் நன்றியுடன் கூறினார்கள்.


டைமண்ட்பாபு
வெங்கட்
உதயா
PRO

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments