Saturday, January 18, 2025
Home Uncategorized தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி,

தென்சென்னை வடக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக,

சென்னை தி.நகர், ஆதித்யா திருமண மண்டபத்தில் “பொங்கல் விழாவினை” கொண்டாடும் வகையில் கழக நிர்வாகிகள் 500 பேருக்கு வேட்டி, சேலை, சட்டை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பையை மற்றும் கரும்பு ஆகியவற்றை கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு.க.அப்புனு அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments