Wednesday, January 8, 2025
Home Uncategorized "நடிகை சாக்ஷி அகர்வால் - நவ்நீத் தம்பதிக்கு 70 - ஆண்டுகால சினிமா பத்திரிகையாளர் சங்கம்...

“நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் தம்பதிக்கு 70 – ஆண்டுகால சினிமா பத்திரிகையாளர் சங்கம் சிறப்பு !!

புதுமன தம்பதியரான நடிகை சாக்ஷி அகர்வால் – நவ்நீத் ஜோடி சென்னை , பிரசாத் லேப் திரை வளாகத்தில் சினிமா பத்திரிகையாளர்களை சந்தித்து ராஜஸ்தானி பாரம்பரிய முறையில் திருமண விருந்தளித்து , நன்றி நவிழ்ந்த நிகழ்வில் ., 70 பது ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு சங்க செயலாளர் R.S. கார்த்திக் ., சீனியர் உறுப்பின தம்பதிகள் ‘கலைப்பூங்கா’ R.ராம் பிரசாத் பிரபு – T.R.விஜயலட்சுமி மற்றும் சுரேஷ் சுகு உள்ளிட்டோர் சால்வைகள் அணிவித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நாட்குறிப்பை திருமண பரிசாக வழங்கிய தருணம். உடன் இந்நிகழ்வின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ்.கே.அகமது மற்றும் சாக்ஷி அகர்வாலின் தந்தை உள்ளிட்டோர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments