டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கும் விறுவிறுப்பான மெடிக்கல் கிரைம் திரில்லர் ‘ட்ராமா’
படத்தின் முதல் லுக் போஸடரை வெளியிட்டு பட குழிவினரை வாழ்த்தினார்
விஜயசேதுபதி…
Actor Vijaysethupathy released the First look Poster of Medial Crime Thriller film
‘Trauma’ produced by S Uma Maheshwari under the banner of Turm Production House and directed by Thambithurai Mariappan, starring Vivek Prasanna, Poornima Ravi, Ananth Nag and Chandini Tamilarasan