Friday, November 15, 2024
Home Uncategorized மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய தலைமை அலுவலக செயலாளர் நியமிக்கப்பட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய தலைமை அலுவலக செயலாளர் நியமிக்கப்பட்டார்.

நம்மவர். திரு. கமல் ஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் பிரிவு செயலாளராக இருந்த திரு. ஸ். S. B.. அர்ஜுனர் அவர்களை கட்சியின் தலைமை அலுவலக செயலாளராக நியமித்துள்ளார். அவர் இப்பொறுப்பை தலைவரின் அரசியல் பிரிவு செயலாளர் பொறுப்போடு சேர்த்து கவனிப்பார். திரு. அர்ஜுனர் ஒரு வழக்கறிஞர். உச்ச நீதி மன்றத்தில் இரண்டு ஆண்டுகள் பிராக்டீஷ் செய்தவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments