Friday, November 15, 2024
Home Uncategorized Applause Entertainment extends its footprint in the South; sets up an office...

Applause Entertainment extends its footprint in the South; sets up an office in Chennai

National, 29 June 2022: With an eye to upscale its regional content repertoire, Applause Entertainment, a venture of the Aditya Birla Group, today announced its expansion in the southern market and sets up a dedicated office in Chennai. Buoyed by the opportunities that regional OTT space presents, Applause will further develop its South content acquisition and creation strategy. Pramod Cheruvalath (director/producer) of Sign of Life Productions has joined Applause as the South – Content Head to spearhead this ambitious plan along with Vighnesh Menon, Producer at Applause Entertainment.

Pramod had earlier produced Iru Dhuruvam (Tamil) along with Applause Entertainment for SonyLIV and will now be responsible to build Applause’s content slate in all 4 Southern Markets to create a diversified slate of premium series and movies across languages. Previously, the content studio has also produced series like Humble Politician Nograj (Kannada), Vadham, and Kuruthi Kalam (Tamil), apart from producing the second season of Iru Dhuruvam.

Commenting on this expansion Sameer Nair, CEO, Applause Entertainment says, “The global streamer has created a flat Earth and indeed, a global village. Content from every geography and in every language has the opportunity to reach audiences everywhere. After our successes in the Hindi/English category, we are really keen to work with the amazing talent in Tamil, Telugu, Malayalam and Kannada to tell rooted authentic stories for a domestic and international stage. On-boarding Pramod to oversee the expansion is our first step in that direction. His extensive network, market knowledge and creative expertise will help build our unique hub & spoke business model in the key Southern markets”.

Pramod Cheruvalath (Tentative) shares, “Ever since its inception, Applause Entertainment has backed and produced clutter-breaking content across genres. Regional content has unexplored potential and the ability to establish a strong connect with a local, national and international audience. Happy to take on this new role to work with Sameer and the team at Applause Entertainment to upscale the Applause Slate with genre breaking authentic and relatable South stories for a worldwide audience.”

About Applause Entertainment:
produced and released popular series across genres and languages which includes shows like Rudra: The Edge of Darkness, Bloody Brothers, Criminal Justice, Scam 1992: The Harshad Mehta Story, Hostages that have gone on to set new benchmarks. Currently in production is a robust slate of Theatrical and Direct-To-Streaming movies including Sharmajee Ki Beti, Iftikhar and more. Applause’s first feature, The Rapist, directed by Aparna Sen, recently won the prestigious Kim Jiseok Award at the Busan International Film Festival, 2021. Applause has partnered with leading platforms like Netflix, Disney+Hotstar, Amazon Prime Video, Sony LIV, MX Player, ZEE5 and Voot Select for its creative output.

தென்னகத்தில் கால்பதிக்கும் Applause Entertainment நிறுவனம் சென்னையில் புதிய அலுவலக கிளையினை திறந்துள்ளது.

இந்தியா, 29 ஜூன் 2022: ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான Applause Entertainment நிறுவனம், அதன் பிராந்திய முயற்சிகளை மேம்படுத்தும் நோக்கில், இன்று தென்னக சந்தையில் அதன் விரிவாக்கத்தை அறிவித்து, சென்னையில் பிரத்யேகமாக புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. பிராந்திய மொழிகளில் OTT தளத்தின் வளர்ச்சியில் உற்சாகம் கொண்டிருக்கும், Applause அதன் தென்னக மொழிகளுக்கான மேம்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் செயல்படவுள்ளது. Sign of Life நிறுவனத்தின் இயக்குனர்/தயாரிப்பாளர்) பிரமோத் செருவலத், Applause Entertainment தயாரிப்பாளரான விக்னேஷ் மேனனுடன் இணைந்து, இந்த லட்சியத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளார், அவர் தற்போது தெற்கின் தலைவராக Applause ல் இணைந்துள்ளார்.

SonyLIVக்காக Applause Entertainment உடன் இணைந்து இரு துருவம் (தமிழ்) தொடரை தயாரித்த பிரமோத், இப்போது அனைத்து மொழிகளிலும் பிரீமியம் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் மேம்படுத்தப்பட்ட படைப்புகளை உருவாக்க, தென்னகத்தின் 4 மொழி சந்தைகளிலும் Applause க்கென ஒரு தனித்த இடத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, content studio, ஹம்பிள் பாலிடிஷியன் நோக்ராஜ் (கன்னடம்), வதம், மற்றும் குருதி காலம் (தமிழ்) போன்ற தொடர்களையும் தயாரித்துள்ளது. மேலும் இரு துருவத்தின் இரண்டாவது சீசனைத் தயாரித்து வருகிறது.

இந்த விரிவாக்கம் குறித்து Applause Entertainment தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நாயர் கூறுகையில், “ஓடிடி தளமானது உலகம் முழுதுவதையும் சுருக்கி, ஒரு பெரிய புதிய சந்தையை உருவாக்கியுள்ளது, உண்மையில் ஒரு உலகளாவிய கிராமத்தை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நிலங்களிலிருந்தும், ஒவ்வொரு மொழியிலிருந்தும் வெளியாகும் படைப்புகள் எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் வாய்ப்பை இந்த புதிய சந்தை கொண்டுள்ளது. இந்தி/ஆங்கிலம் பிரிவில் நாங்கள் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உள்ள அற்புதமான திறமைகளுடன் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் வேரூன்றிய உண்மையான கதைகளைச் சொல்ல நாங்கள் உண்மையிலேயே ஆர்வமாக உள்ளோம். எங்களின் இந்த புதிய முயற்சியை மேற்பார்வையிட பிரமோத் நியமிகப்பட்டுள்ளார். இது எங்கள் முதல் படியாகும். பிரமோத் அவர்களின் விரிவான தொடர்புகள், சந்தை அறிவு மற்றும் ஆக்கப்பூர்வ நிபுணத்துவம் ஆகியவை முக்கியமான தெற்கு சந்தைகளில் எங்களின் தனித்துவமான மையம் & எங்களுக்கான ஒரு மார்க்கெட்டிங் சந்தையை உருவாக்க உதவும்.

பிரமோத் செருவலத் இது குறித்து பகிர்ந்துகொண்டதாவது., “Applause Entertainment அதன் தொடக்கத்திலிருந்தே, அனைத்து வகைகளிலும் புதிய முயற்சிகளை நல்ல படைப்புகளை ஆதரித்து தயாரித்துள்ளது. பிராந்திய படைப்புகள் பெரும் ஆற்றலையும், உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திறனையும் கொண்டுள்ளது. Applause Entertainment நிறுவனத்தில் சமீர் மற்றும் குழுவுடன் இணைந்து பணியாற்ற இந்த புதிய பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Applause Entertainment பற்றி:
ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ், ப்ளடி பிரதர்ஸ், கிரிமினல் ஜஸ்டிஸ், ஸ்கேம் 1992: தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி, ஹாஸ்டேஜஸ் போன்ற வலுவான உள்ளடக்கம் கொண்ட நிகழ்ச்சிகளையும், பல மொழிகளிலும் பிரபலமான தொடர்களையும் உருவாக்கி வெளியிட்டுள்ளது. திரையரங்க வெளியீடு மற்றும் நேரடி- ஓடிடி ஒளிபரப்பிற்காக ஷர்மாஜி கி பேட்டி, இஃப்திகார் உட்பட்ட படைப்புகளை தயாரித்து வருகிறது. Applause ன் முதல் படைப்பான, அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் 2021 ஆம் ஆண்டு பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க கிம் ஜிசோக் விருதை வென்றது. Applause Netflix, Disney+Hotstar, Amazon Prime Video, Sony LIV, MX Player போன்ற முன்னணி தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. , ZEE5 மற்றும் Voot Select ஆக்கப்பூர்வ வெளியீட்டினை வெளியிடுகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments