தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பொதுக்குழு கூட்டம். சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
Ott யில் படம் வெளியாக 8 வாரம் கழித்து தான் வெளியிட வேண்டும். இது வரை 2 வாரங்களில் வெளியானது.
உள்ளூர் பொழுதுபோக்கு 8% வரியை நீக்க வேண்டும். இந்த வரி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. விரைவில் தமிழ்நாட்டிலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க உள்ளோம்
திரையரங்க பராமரிப்பு விலையை( maintenance) உயர்த்த வேண்டும். ஏ சி தியேட்டர் 10 non AC தியேட்டர் 5 என நிர்ணயம் செய்ய வேண்டும்.
திரைப்படங்களுக்காண share தொகைத் தற்போது அதிகமாக உள்ளது. எனவே வரும் 1ம் தேதிக்கு மேல் 60% சதவீதம் அதிகமாக கொடுப்பதில்லை என முடிவெடுத்து உள்ளோம்.
சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கில் செலுத்த பட உள்ள டிக்கெட் விலை கண்டிப்பாக குறைய வாய்ப்பு உள்ளது.
Cricket உள்ளிட்ட விளையாட்டுகளும் திரையிட அனுமதிக்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம்.