Friday, November 15, 2024
Home Uncategorized Anna Flyover, the 50th anniversary celebration of the rejuvenated television program.

Anna Flyover, the 50th anniversary celebration of the rejuvenated television program.

An intitative by Puthiyathalimurai , Puthuyugam , The Federal and Fourth Dimension
A grand event showcasing the success of the revitalized Anna Flyover, which has been in operation for fifty years, features a new leadership program telecast.


This event, held near the Anna Flyover aka Gemini Flyover in Tamil Nadu, commemorates the establishment of the pioneering program that began in July 1973 under the leadership of former Chief Minister Karunanidhi. Following fifty years of profound impact, the event reflects on the significance and memories of the esteemed Anna Flyover and highlights its achievements. It took place in the beautiful park in Semmozhi Poonga near the Anna Flyover campus, which witnessed a magnificent procession. The chief guest at the ceremony had Dr.Rajamani, CEO of New Generation media corporation pvt ltd and accompanied by prominent political figures, including Assembly members Ms.Kanimozhi Karunanidhi,Member of the Lok Sabha and Thousand Lights MLA , Dr. Ezhilan, Chennai Municipal Commissioner Mr. J.Radhakrishnan, Tamil Development Director Avvai Arul, and industrialists Mr.Abirami Ramanathan, Mr. Nalli Kuppusamy, and Mr.VKT Balan .
The event brought together artists, including art director Kathir, who celebrated the accomplishments of Anna Flyover. It should be noted that the East Coast Construction and Industrial Corporation, along with the support of the organization’s MD – Mr. K.T.M. Ahamed Mustaf, played a significant role in organizing this event and with the retired engineer who worked in the project of Anna flyover for 2 years – Mr. Natrajan . The grand festival, which began with OTS music band performances and the participation of the general public, who appreciated the merits of Anna Flyover. This event is soon to be televised as part of the new television program in Puthiyathalaimurai News channel and Puthuyugam TV

“அண்ணா மேம்பாலம் 50”
புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி
அண்ணா மேம்பாலம் அமைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் பொருட்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு வண்ண மிகு விழாவை எடுத்துள்ளது.
தமிழகத்தில் முதல் முதலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் அண்ணா மேம்பாலம் 1973 ஆம் ஆண்டு ஜூலத் திங்கள் ஒன்றாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கம்பீரத்தோடு காட்சித்தரும் மேம்பாலத்தின் சிறப்பையும் பழைய நினைவுகளையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருந்த இந்த விழா பாலத்தின் அருகே அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் அழகுற நடைபெற்றது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமைசெயல் அதிகாரி ராஜாமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் எழிலன், சென்னை மாநகர ஆணையர் இராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், தொழிலதிபர்கள் அபிராமி இராமநாதன் , நல்லி குப்புசாமி, மற்றும் விகே டி பாலன், விஜிபி குழுமத்தின் மேலாண் இயக்குநர் இரவிதாஸ், பொறியாளர் நடராஜன் ,கலை இயக்குநர் கதிர், ஆகியோர் கலந்துகொண்டு பாலத்தின் சிறப்புகளை நினைவு கூர்ந்தனர்.
குறிப்பாக இந்த பாலத்தை வடிவமைத்து கட்டி முடித்த ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்டிரக்சன் மற்றும் தொழில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விழா மேடயில் சிறப்பிக்கப்பட்டார். கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கிய இந்த வண்ணமிகுவிழாவில் பொதுமக்களும் கலந்துகொண்டு மேம்பாலத்தின் மேன்மையை அறிந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி விரைவில் புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments