பாடகர் சித்ஶ்ரீராம் கட்டில் தமிழ் திரைப்படத்திற்காக மலையாளம் -கட்டில், தெலுங்கு-பந்திரிமஞ்ஞம், கன்னடம்-மஞ்சா ஆகிய நான்கு மொழிகளில் ஶ்ரீகாந்த்தேவா இசையில் பாடியுள்ளார்.
இது பற்றிய அனுபவத்தை வீடியோவாக அவர் பகிர்ந்துள்ளார்.
மிகவும் உணர்வு மிக்க பாடல்களாக நான்கு...