வன்னியர்களுக்கான 10.5% தனி இடஒதுக்கீட்டிற்கென சிறப்புச் சட்டம் இயற்றி எதிர்வரும் கூட்டத்தொடரிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.*
வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு போராட்டம் 1987-ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில்...