பாரதிநீ மட்டும் எப்படி மகாகவி?*பிருந்தா சாரதி*இறந்து நூறு ஆண்டுகள் ஆன பிறகும்மறக்க முடியாதமகாகவி நீ.
ஏனெனில் அன்று மரித்ததுவெறும் தேகம்தான்இன்றும் சுடர்கிறதுஎழுத்தில்நீ வளர்த்த யாகம்தான்.
இன்றைய தமிழின்முகம் நீநவீனத் தமிழின்அகம் நீ.
எத்தனை ஆண்டுகள் ஆனபோதும் யாரும்...
நவம்பர் 5, சென்னைசாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக நடத்தின.
அகிலனின் நாவல்கள்,...
நடிகர் #சூர்யா அவர்களுக்கு 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான #தேசிய_விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் என். லிங்குசாமி இயக்கத்தில் ' அஞ்சான் ' திரைப்படத்தில் வசனகர்த்தாவாகப் சூர்யாவோடு பணியாற்றினேன்....
புதிய பாதை…. புதிய பயணம்…*திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் என். லிங்குசாமியின் 'வாரியர்' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் வரும்வரை அச்செய்தியை வெளிப்படுத்தாமலேயே வைத்திருந்தேன். நேற்று திரையரங்குகளில் 'வாரியர்' படம்...