பொன்னியின் செல்வன் புத்தகத்தை திரைப்படமாக எடுப்பதற்கு பல ஜாம்பவான்கள் முயற்சித்தும் சாத்தியமாக்கி இருப்பது மணி சார்..” - ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி பேசியபோது,
உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்....
இதுபோன்ற படத்தை எடுப்பதற்கு புதிதாக பிறந்து 30 வருடம் வளர்ந்து வர வேண்டும் ;இதுபோன்ற படம் எடுக்க வேண்டுமென்றால் அது மணி சாரால் மட்டும்தான் முடியும்!"
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி பேசும்போது,
உங்கள் அனைவரின் முன்னிலையில்...